கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,884 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 443,186 ஆக...
சில தொழிற்சங்கங்கள் எவ்வாறான தீர்மானங்களை மேற்கொண்டாலும், அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர்களும், மாணவர்கள் குறித்து சிந்தித்து கற்பித்தலில் ஈடுபட ஒன்றிணைவார்கள் என தாம் நம்பிக்கை கொள்வதாக, அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
ஆசிரியர், அதிபர்...
கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,881 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,221 ஆக உயர்வடைந்துள்ளதுடன்...
ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்கு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு அல்ல என்றும் ஆசிரியர்களின் ஒன்லைன் வேலைநிறுத்தம் உட்பட தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என்றும் ஆசிரியர் மற்றும் அதிபர்களின்...
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 194 பேர் உயிரிழந்துள்ளனர்
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்...
நேர்காணல் ஒன்றில் கொரோனா பரிசோதனையின் புள்ளிவிபரம் தொடர்பில் முன்வைத்த அறிக்கை குறித்து வாக்குமூலமளிப்பதற்கு சுகாதார அமைச்சின் முன்னாள் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டாரவுக்கு மேலும் 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம்...
கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,340 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 438,421 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,கொரோனா...