நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 202 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
கொரோனா தொற்று உறுதியான மேலும் 864 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,644 ஆக உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய...
பங்களாதேஷ் அணிக்கும், நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது 20க்கு 20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி வெற்றிபெற்றது
முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 141...
கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,780 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 450,537 ஆக...
தென்னாபிரிக்கா அணியின் தலைவர் டெம்பா புவாமா அடுத்து இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய போட்டியின் போது ஏற்பட்ட உபாதையின் காரணமாக அவர் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில்...
நாட்டில் தற்போது தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கான சகல விதமான விசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக செப்டெம்பர் 7ஆம் திகதியுடன் முடிவடையும் சகல விதமான விசாக்களின் செல்லுபடியாகும் காலம் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக...
19 வயதுக்குட்பட்ட இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் அவிஸ்க குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 2022 டிசம்பர் 31 ஆம் திகதி...
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 204 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை...