இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரிக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
நேற்று மாலை அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
ரவி சாஸ்திரியுடன், பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் பாரத் அருண், களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர்...
நாட்டில் மேலும் 2,564 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 462, 023...
சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து பொதுமக்களுக்கு நிவாரண விலையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் பொலிஸ்மா...
கோதுமை மா இறக்குமதியாளர்களுடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளையடுத்து, கோதுமை மா விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலின்போது, கோதுமை மா விலையை அதிகரிப்பதில்லை என இறக்குமதியாளர்கள் உறுதியளித்துள்ளதாக அவர்...
சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாளைய தினம் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்போது, நாடாளுமன்ற பணியாளர்கள் மற்றும் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கும் ஊடகவியலாளர்களும் கலந்துக்கொள்ள முடியும்...
கொரோனா வைரஸ் தொற்றிற்கான முழு தடுப்பூசிகளை பெற்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்தவர்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...
20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி நாளை (06) முதல் ஆரம்பமாகவுள்ளது.
கொழும்பு ,கம்பஹா ,களுத்துறை ,காலி மாவட்டங்களில், 20 முதல் 29 வயதிற்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி நிலையங்களில் இந்த தடுப்பூசிகளை...
கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளை சேர்ந்த 20 - 30 வயதுகளுக்கு இடைப்பட்ட அனைவருக்கும் சைனோபாம் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாளை காலை 9 மணிமுதல்...