நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் நாளை தீர்மானம் எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்படுமாயின் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும்...
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 175 பேர் உயிரிழந்துள்ளனர் என
அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10,864 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களில் 79 பெண்களும்...
பாடசாலைகளை விரைவில் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதன் காரணமாக 12 தொடக்கம் 18 வயதுக்கு இடைப்பட்டோருக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் ஆலோசித்து வருவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தரம் 7...
கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,946 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 476, 726...
அத்தியாவசியமற்ற / அவசர தேவையற்ற தெரிவுசெய்யப்பட்ட இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 100 வீத உத்தரவாத பண வைப்பீட்டை அத்தியாவசியமாக்கி, உடன் அமுலாகும் வகையில் அதனை நடைமுறைப்படுத்த நாணய சபை தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய...
இந்திய அணி தலைவர் விராட் கோலியின் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவை பிசிசிஐ அறிவித்துள்ளது
TEAM - Virat Kohli (Capt), Rohit Sharma (vc), KL Rahul, Suryakumar Yadav, Rishabh...
டெல்டா மாறுபாடு பரவுவதால் பெண்கள் தங்கள் கர்ப்பமாகும் காலத்தை ஒரு வருடம் தாமதப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மகளிர் மருத்துவ நிபுணர் டொக்டர் ஹர்ஷ அத்தப்பத்து...
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 185 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10,689 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களில் 83...