நாட்டில் மேலும் 805 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று 1, 755 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அதற்கமைய, இன்று இதுவரையில் 2,560 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து,...
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்...
விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நாட்டரிசி நெல்லை 55 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அதன்படி, தற்போதைய விலையில் இருந்து 5...
தபால் சேவைகள் இடம்பெறும் நாட்களை மட்டுப்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்
தாபால் சேவையை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில்,...
நாட்டில் நேற்றைய தினம் (12) கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 135 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...
நாட்டில் மேலும் 1,755 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 487, 677 ஆக...
மன்னார் பிரதேச சபை தலைவர் ஷாஹூல் ஹமீட் முஜாஹீரை குறித்த பதவியிலிருந்து நீக்குவதற்கு வடமாகாண ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மன்னார் நகரசபை தலைவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணையைத் தொடர்ந்து ஆளுநர் இந்த தீர்மானத்தை...