நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் துஷான் குணவர்தன தமது பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.
தமது பதவி விலகல் கடிதத்தை நுகர்வோர் சேவை தொடர்பாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ணவுக்கு அடுத்த வாரம் வழங்குவதற்கு...
இலங்கை உள்ளிட்ட கறுப்பு பட்டியலிலுள்ள 6 நாடுகளின் பயணிகளுக்கு நாளை(20) முதல் ஜப்பான் நாட்டுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியூயோர்க் நகரை சென்றடைந்தார்.
நியூயோர்க் விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை ஐக்கிய நாடுகள் சபையின்...
இலங்கைக்கு மேலும் 120,000 ஸ்புட்னிக்V தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
குறித்த தடுப்பூசிகள் இன்று அதிகாலை கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதுடன், இவை இரண்டாம் தடுப்பூசியாக செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த ஸ்புட்னிக்V தடுப்பூசி தொகையை...
கொரோனா தொற்று உறுதியான மேலும் 792 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று 1278 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அதன்படி இன்று கொரோனா...
இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை 45.95 பில்லியன் ரூபாய்களை அச்சிட்டது.
புதிய ஆளுநர் கப்ராலின் கையொப்பத்தின் கீழ் முதல் பண அச்சிடல் இதுவாகும். இலங்கை மத்திய வங்கியிடமிருந்து வணிக வங்கிகள் 27.81 பில்லியன்...
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 121 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 11,938 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களில் 59...
கறுப்பு பூஞ்சை நோய்க்கு மேலதிகமாக எஸ்பகிலோசிஸ் என்ற பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 700 கொவிட் தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் அசோசியேடட் பெல்மனரி எஸ்பகிலோசிஸ் (covid associated pulmonary aspergillosis) என்ற பெயரில்...