எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் புதிய கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் சம்பிகா ராமவிக்ரம தெரிவித்துள்ளார்.
விண்ணப்பதாரர்கள் கைவிரல் ரேகைகளைக் கொடுக்க...
பாலினம், சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான சட்டமூலத்தை
பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்த சட்டமூலத்தை உருவாக்குமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள்
கூட்டமைப்பிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் மட்டுமன்றி ஏனைய துறைகளிலும்...
இலங்கையை முன்னிலைக்கு கொண்டு வருவதே தமது நோக்கமாகும் எனவும்,அந்த இலக்கை நோக்கிய பயணத்தில்,இந்நாட்டின் கல்வித்துறையில் பாரிய முற்போக்கு புரட்சிகரமான மாற்றமொன்று ஏற்படுத்த வேண்டும் என தான் நம்புவதாகவும்,ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், இந்நாட்டிலுள்ள...
முன்னணி நோர்வே தொழில்நுட்ப நிறுவனமான 99x, Yarl IT Hub (YIT) இன் முக்கிய நிகழ்வான Yarl Geek Challenge உடன் தொடர்ந்து 8வது ஆண்டாக கூட்டிணைந்துள்ளது. வருடாந்தர போட்டியானது தொழில்நுட்பத்துடன் உலகின்...
2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மூன்றாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் 05 ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளது.
அதன்படி, அன்றைய...
இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் (Qi Zhenhong) மற்றும்இலங்கை வெளிவிவகார செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு இன்று வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பின் போது இரு நாடுகளும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் மற்றும்...
HNB PLC 2022 செப்டெம்பர் மாதத்துடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் வரிக்கு முந்தைய இலாபம் 12.4 பில்லியன் ரூபாவையும், வரிக்குப் பிந்தைய இலாபம் 10.5 பில்லியன் ரூபாவாகவும் பதிவு செய்துள்ளதுடன், குழுவாக வரிக்கு...
இணைய பாதுகாப்பு சேவைகளின் கண்டுபிடிப்பு மற்றும் விநியோகத்தில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Sophos, "The State of Ransomware in Manufacturing and Production" என்ற தலைப்பில் புதிய ஆய்வு அறிக்கையில் இன்று...