உணவுப்பாதுகாப்பின்மை , அத்தியாவசியமான மருந்துகளிற்கு பற்றாக்குறை ,அதிகரித்து வரும் பாதுகாப்பு போன்ற பல காரணிகளால் இலங்கை நெருக்கடியை எதிர்கொள்கின்றது என மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐநாவின் அலுவலகத்தின் ஆசிய பசுபிக்கிற்கான பிராந்திய அலுவலகம்...
நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள BANDY உரத்தை இன்று முதல் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உரச் செயலகம் தெரிவித்துள்ளது.
ஒரு ஹெக்டேயருக்கு 50 கிலோ கிராம் என்ற அடிப்படையில் BANDY உரம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக உரச் செயலகத்தின்...
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கான சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்ட வரைவு ஆசிரியருக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
அதற்கான சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அமைச்சரவைக்...
மில்லனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லனிய வத்த மற்றும் பரகஸ்தோட்டை பிரதேசங்களில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து,போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்பட்ட ,பாடசாலை மாணவன் உட்பட நான்கு சந்தே நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவன் ஊடாக...
2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் வகையில் வலுவான புதிய பொருளாதார முறைமையை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இது நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருளாதார...
உலகின் வளர்ந்த நாடுகளுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே, தனது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு நிச்சயமாக பொருளாதார சுபீட்சத்தை நோக்கி நகரும் என வலியுறுத்திய ஜனாதிபதி, தாய் நாட்டை...
இவ்வருடம் சிவனொளிபாத மலை யாத்திரை நாளை (07) பௌர்ணமி தினத்திலிருந்து ஆரம்பமாகி அடுத்த வருடம் வெசாக் பௌர்ணமி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முறையற்ற விதத்தில் குப்பைகளை போட்டுச் செல்லும் யாத்திரிகளுக்கு எதிராக...
யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கான விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
வாரத்திற்கு 04 விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக...