இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் முன்வைத்த கருத்தொன்றுக்கு...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பில் இன்று பிரித்தானிய
உயர்ஸ்தானிகர், ஜப்பானிய தூதுவர், அமெரிக்க தூதுவர், இந்திய
உயர்ஸ்தானிகர் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆகியோரை சந்தித்து
இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான கருத்துக்களை
பரிமாறிக்கொண்டார்.
தேசிய பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு இந்தியாவின் தொழிநுட்ப உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் சார்ந்திருப்பதை தவிர்த்து உள்ளுர் பால் உற்பத்தியை அதிகரிக்க உத்தேஷிக்கப்பட்டுள்ளது.
இதற்கென குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால திட்டத்தை தயாரிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் சந்தேகநபராக பெயரிட்டு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றினால் வௌியிடப்பட்டுள்ள பிடியாணையை வலுவிழக்கச் செய்யக் கோரி...
எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் உணவகங்களில் உணவு வகைகளின் விலையில் மாற்றம் ஏற்படாது என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கோதுமை மா உள்ளிட்ட உணவுப் பொருட்களின்...
மாணவர் செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்
இவர்களை தலா 100,000/-.ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு கடுவெல நீதவான் உத்தரவிட்டார்
சிறுநீரக கடத்தல் தொடர்பில் கைதான பிரதான சந்தேகநபர் உள்ளிட்டோரை விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிராண்ட்பாஸ்-கஜிமாவத்தை பகுதியில் கைதான பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மருத்துவமனையின் பணிப்பாளர்கள் 6 பேருக்கும் வெளிநாட்டு பயணத்தடை விதித்து கொழும்பு...
சர்வதேச பல்கலைக்கழகங்களின் கிளைகளை நிறுவுவது தொடர்பான அறிக்கையை தயாரிக்க குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு இந்த பணிபுரிய வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன...