பால்வினை நோய்கள் பரவுவதைக் குறைக்கும் முயற்சியாக, பிரான்சில் உள்ள இளைஞர்கள் அடுத்த ஆண்டு முதல் இலவச ஆணுறைகளைப் பெற முடியும் என ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்
அதற்கமைய , ஜனவரி 1ஆம் முதல்...
கொழும்பில் பல பகுதிகளுக்கு 10 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை (10) காலை 10 மணி முதல் இரவு 8...
2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 08 முதல் 2022 டிசம்பர் 20 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
க.பொ.த சாதாரண தரப்...
போதைப் பொருள் பரவல் காரணமாக அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் நாட்டில் இளம் சமுதாயம் என்ற ஒன்று மீதமிருக்காது எனவும் நாட்டை அழிக்கும் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று...
இலங்கையின் சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்கு தனி ஆங்கில மொழியில் தோற்ற வேண்டும் என்பதை ரத்துச்செய்யும் வகையில், அடுத்த வாரம் நாடாளுமன்றில் யோசனை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது என
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று நாடாளுமன்றில்...
இலங்கைக்கான இந்தியாவின் உதவி இன அடிப்படையிலானது இல்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்
இந்தியா இலங்கை முழுவதற்கும் உதவியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்கள்...
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் (STF) எனக் கூறி பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் காரை நிறுத்தி 27 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (07) பிற்பகல் இந்த...