இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் சுமார் 1,100 ஊழியர்கள் 2023ஆம் ஆண்டு ஓய்வுபெற உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் புதிதாக ஆட்சேர்ப்பு இடம்பெறமாட்டாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2022 செப்டெம்பர், ஒக்டோபர்...
விமான பயணத்தின் போது பூர்த்தி செய்ய வேண்டிய "வருகை தரல் மற்றும் வௌியேறுதல் அட்டையை" இணைய வழி ஊடாக பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பு எதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதி முதல் வழங்கப்பட்டுள்ளதாக...
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை அருந்தியதில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Doc-1 Max...
ஜனாதிபதியிடமிருந்து இதுவரையில் தமக்கு அழைப்பு வரவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அழைப்பு வரும் பட்சத்தில்...
வேலைத்திட்டம் ஒன்றிற்காக கொண்டு வரப்பட்ட 11 GI குழாய்களை மோசடி செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெலியத்த பிரதேச சபையின் தலைவர் மற்றும் அவரது மூத்த சகோதரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தங்காலை நீதவான்...
2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் வினாத்தாள் மதிப்பீட்டு பணி நடைபெற்று வருவதாக தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர்...
இலங்கையில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை குழு சுட்டிக்காட்டியுள்ளன.
இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி சமூகத்திலுள்ள அனைவரையும் பாதித்துள்ளதாக சர்வதேச...