இலங்கையில் கடந்த வாரம் மாத்திரம் 1,602 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் டெங்கு நோய் பரவுவதில் கணிசமான அதிகரிப்பு காணப்படுகிறது.
கடந்த வாரம் கண்டறியப்பட்ட டெங்கு...
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான சமிந்த வாஸ், எதிர்வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் வேகப்பந்து பயிற்சியாளராக இணைவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.
அங்கு சமிந்த வாஸ் டாக்கா டொமினேட்ஸ் அணியில் இணைய உள்ளார்.
அந்த அணிக்கு...
போதைப்பொருளிற்கு அடிமையாகும் இளம் பெற்றோரின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் வைத்தியர் தீபல் பெரேரா தெரிவித்துள்ளார்.
இளம்பெற்றோர் போதைப்பொருளிற்கு அடிமையாவது அதிகரிக்கின்றது இவ்வாறு பாதிக்கப்பட்ட இருபது முதல் முப்பது வீதமான பெற்றோரின்...
இலங்கையின் முன்னணி தனியார் துறை வாடிக்கையாளர் வங்கியான HNB PLC, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் 'Shop With Joy' திட்டத்தின் மூலம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு பல பிரத்தியேக சலுகைகளை...
400 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் நால்வர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
22 கிலோகிராம் கடத்தல் தங்கத்துடன் நான்கு இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போதே, அவர்கள் சுங்க...
இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக, இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான பொறியியலாளர் S.M.D.L.K.D அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவை பதவி விலகுமாறு போக்குவரத்து மற்றும்...
நாடாளுமன்ற உறுப்பினர் இரசமாணிக்கம் சாணக்கியனுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சினாவிற்கு ஆதரவு தெரிவித்து நவ ஜனதா பெரமுன குழுவினர் தற்போது கொழும்பிலுள்ள சீன தூதரகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்...
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 400 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால்மா பொதி ஒன்றின் புதிய விலை 1240 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்