ஜனநாயக ஆட்சி, கடன் மறுசீரமைத்தல் மற்றும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போது அவதானம்...
நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தாக்கல் செய்துள்ள வழக்குத் தொடர்பில் எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவருமான சஜித் பிரேமதாஸவுக்கு நீதிமன்றம் அறிவித்தல்...
இலங்கையில் உள்ள இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக சர்வதேச லயன்ஸ் கழகம் வழங்கியுள்ள ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராட்டியுள்ளார்.
பியகம தொழிற்பயிற்சி நிலையத்தை நிறுவுவதற்கு லயன்ஸ் கழகம் வழங்கிய உதவியை அவர் வரவேற்றார்.
இளைஞர்களின் ஆக்கத்...
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச 3 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
இதன்படி, கீரி சம்பா, டின் மீன் மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18 நடைபெறவுள்ளதனால், டிசம்பர் 14 நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடத்துவதற்கு தடை செய்தயப்பட்டுள்ளதக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது ...
2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி அரசிற்கு எதிரான போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான உண்மைகளை முன்வைக்க, எதிர்வரும் டிசம்பர் 22ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு, முன்னாள்...
நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு கட்டில், மெத்தை மற்றும் கதிரைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியது.
குறித்த பொருட்கள் தனியார் நிறுவனம் ஒன்றினால் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள்...