சட்ட பீடம் உட்பட கொழும்பு பல்கலைக்கழகத்தின் தரத்தை மேம்படுத்த அரசாங்கம் தாராளமான ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (10)...
LGBTQ சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
பொலிஸாரைக் கையாள்வதில் சமூகம் எதிர்கொள்ளக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்ப்பது தொடர்பிலேயே இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
அங்கு திருநங்கைகள் தொடர்பில் விசேட கவனம்...
மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால்,வடக்கு மற்றும்...
வீதிகளில் அதிக புகையை வெளியேற்றும் வாகனங்களின் , வாகனப் பதிவு எண், நேரம், இடம் போன்றவற்றைக் குறிப்பிட்டு புகைப்படம் எடுத்து அனுப்பி வைக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
WhatsApp அல்லது...
இலங்கையில் மக்கள் தங்கள் சொத்துக்களை விற்று குறைவாக உணவுண்ணும் நிலை காணப்படுவதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் வரலாற்றில் மிகமோசமான நாணய வீழ்ச்சி காரணமாக வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ள இலங்கையர்கள் வாழ்க்கை...
போதைப்பொருளுடன் சிவனொளிபாத மலைக்கு செல்ல முயற்சிப்போரை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் பொலிஸார் உட்பட்ட ஊழல் ஒழிப்பு பிரிவினர் நேற்று முதல் இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதுடன், மூவர் நேற்று (09)...
மாண்டஸ் புயல் கரையைக் கடப்பதை அடுத்து, கொழும்பில் இருந்து சென்னைக்கான விமானம் உட்பட மூன்று சர்வதேச விமானங்களும், 25க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பிரான்ஸின் ரீயூனியனில் கொழும்பு, அபுதாபி ஆகியவற்றுக்கான சர்வதேச...
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரபாத் புலத்வத்த என்ற இராணுவ அதிகாரிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது
2008 இல் ஊடகவியலாளர் கீத் நொயார் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாகவே...