follow the truth

follow the truth

November, 25, 2024

Most recent articles by:

Viveka Rajan

- Advertisement -spot_imgspot_img

போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகி வரும் பெருந்தோட்ட மாணவர்கள்

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு வருகைத் தரும் மாணவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட மாணவர்கள் அதிகமாக போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகி வருவதாகவும்...

தேர்தலை நடத்த உத்தரவிடுமாறு கோரி மனுத்தாக்கல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இரண்டு மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர்...

பொல்கஹவெல – கேகாலை ரயில் கடவை வீதி நான்கு நாட்களுக்கு பூட்டு

ஏ-19 வீதியில் பொல்கஹவெல ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பிரதான வீதியில் வியாழக்கிழமை (15) முதல் நான்கு நாட்களுக்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, பொல்கஹவெல, கேகாலை ரயில்...

10 மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு தடை

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், சிரேஷ்ட பேராசிரியருமான அதுல சேனாரத்ன மீதான தாக்குதல் நடத்தப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட 10 மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது என,...

வைத்தியசாலை விடுதிகளில் போதை மாத்திரை விற்பனை

கேகாலை பொது வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர் ஒருவர் நேற்று (11) வைத்தியசாலை விடுதியில் (வார்ட்) 2,000 ரூபாவுக்கு 173 போதை மாத்திரைகளை விற்பனை செய்தபோது கைது செய்யப்பட்டதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கேகாலை பரகம்மன...

அரச உதவிகளை பெறுவோர் தொடர்பில் ஆய்வு

 சமுர்த்தி பயனாளர்கள் உள்ளிட்ட அரச உதவிகளை பெறுவோர் தொடர்பில் ஆய்வொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம், சமூக நலன்புரி சபை ஆகியவற்றுடன் இணைந்து இந்த ஆய்வு...

கொள்ளுப்பிட்டி விபத்திற்கு காரணமான நபர் டுபாய்க்கு தப்பியோட்டம்

கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பதற்கு காரணமான கார் சாரதி டுபாய்க்கு தப்பிச்சென்றுவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட நபர் ஒரு வர்த்தகர் எனவும் கொழும்பின் பிரபல ஹோட்டலில் அறையொன்றை பதிவு செய்து தங்கியிருந்தார்...

இறைச்சி கடைகளுக்கு ஒரு வாரத்திற்கு பூட்டு

மட்டக்களப்பு, அக்கரைப்பற்று மற்றும் கல்முனை நகரசபை பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் (கோழிக் கடைகள் தவிர) இன்று முதல் ஒரு வார காலத்திற்கு மூடப்படும் என கிழக்கு...

Must read

மியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் மீட்பு

மியன்மாரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 32...

நவம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

நவம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 120,961 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு...
- Advertisement -spot_imgspot_img