கும்புக கிழக்கு நாரங்கஹஹேன வீடு ஒன்றில் வைத்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டதாக மொரகஹாஹேன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 11 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 4 கூரிய...
பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களில் பதிவு செய்யப்பட்ட விலைகள் மாற்றப்பட்டு அவை தற்போதைய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
பயிற்சிப் புத்தகங்கள்...
2022ம் ஆண்டுக்கான சர்வதேச நீர் மாநாடு இம்முறை இலங்கையில் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு இரத்மலானை நீர் வழங்கல் சர்வதேச கேட்போர் கூடத்தில் இன்று...
முட்டையின் அதிகபட்ச விற்பனை விலை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை இடைநிறுத்தி புதிய கட்டுப்பாட்டு விலையை இன்று அறிவிக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கடந்த இரு தினங்களுக்கு...
இராணுவத்தினரின் இரகசியத் தகவல்கள், அவதூறு, ஆபாசமான, பாலியல், அரசியல் மற்றும் தேசிய பாதுகாப்பிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடுவதற்கு இராணுவத் தலைமையகம் தடை விதித்துள்ளது.
இராணுவ தலைமை கட்டளை அதிகாரி...
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
அதற்கமைய , சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராமின் விலை 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய...
பாஸ்மதி தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
கப்பல்கள் மூலம் இலங்கைக்கு தற்போது கொண்டு வரப்படும் அரிசி தொகை மற்றும் டிசம்பர் 09...
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் அத்துல சேனாரத்ன மற்றும் அவரின் மகன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 மாணவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 10 பேரும் இன்று...