போலந்து மற்றும் துருக்கியில் இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாகக் கூறி போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த கணவன் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின்...
தற்போது வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி வீதத்தை 15.5 சதவீதமாக அதிகரிக்க மக்கள் வங்கி தீர்மானித்துள்ளது.
சந்தையில் அதிகரித்து வரும் வட்டி வீதத்திற்கு ஏற்ப கடன்களுக்கான வட்டி அறவிடப்படவுள்ளது.
சந்தை நிலைமை வழமைக்கு திரும்பிய பின்னர் வாடிக்கையாளர்களுக்கு...
முன்னாள் உபவேந்தர் மற்றும் அவரின் மகன் மீதான தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் அனுராத விதானகே 2023 ஜனவரி 04...
பேராசிரியர் ஆஷு மாரசிங்க பற்றி சித்தரிக்கப்பட்ட காணொளியை வெளியிட்டு அந்த காணொளிக்கு தவறான விளக்கத்தை அளித்ததன் மூலம் தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர 1.5 பில்லியன் ரூபாயும் மற்றும் ஆதர்ஷ...
இராணுவ ஆட்சி இடம்பெற்றுவரும் மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த டிசம்பரில் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், பிறகு...
புதிய வாகனப் பதிவுகளுக்காக வாகன இலக்கத் தகடுகளின் மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் ஜனவரி 1ம் திகதி முதல் அகற்றப்படும் என மோட்டார் பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
வாகனங்களின் உரிமை மாகாணங்களுக்கு இடையில் மாற்றப்படும்...
முன்னாள் உபவேந்தர் மற்றும் அவரின் மகன் மீதான தாக்குதல் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் அநுராத விதானகே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று இரவு கண்டி நீதிமன்ற...
போதைப்பொருள் பாவனைக்கு உள்வாங்கப்பட்ட நபர் ஒருவரின் திருமணத்திற்கான சமய அங்கீகாரத்தை அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிராகரித்துள்ளது.
அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் பிரதேசத்திற்குள் வசித்து வரும் நபர் ஒருவரின் திருமணத்தை நடாத்தி வைக்குமாறு...