200 கிலோகிராமுக்கும் அதிக நிறை கொண்ட ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
தெற்கு கடற்பரப்பில் வைத்து, இரண்டு படகுகளிலிருந்து இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சில சந்தேகநபர்கள்...
இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் தொலைத்தொடர்பு நிறுவனமான Airtel Lanka நிறுவனம், 2022 டிசம்பர் 31 வரை ஒவ்வொரு நாளும் 50,000 ரூபா பெறுமதியான மொபைல் ஃபோன் ஒன்றை வெல்வதற்கான வாய்ப்பை வழங்கும்...
நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலிக்கு கொழும்பு கோட்டை நீதவான் இன்று (16) பிணை வழங்கியுள்ளார்.
திகோ குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திலினி பிரியமாலி, பல்வேறு நிதி மோசடிகள் தொடர்பில்...
இந்த ஆண்டு இதுவரை HIVயினால் பாதிக்கப்பட்ட 568 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் எனவும் நவம்பர் மாதத்தில் மாத்திரம் 90 பேர் கண்டறியப்பட்டுள்ளனர் எனவும் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்
HIV சுய பரிசோதனை கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டதன்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தாக்கல் செய்த 2 ரிட் மனுக்களை ஜனவரி 18ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு...
இலங்கை எதிர்கொண்டுள்ள நிதிநெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு உதவுவதற்காக இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பிரான்ஸ் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது.
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்கொய்ஸ் பக்டெட் (François Pactet) இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு...
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் சுத்திகரிப்பிற்கு தேவையான மசகு எண்ணெய் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு...
ஆயிரம் பாடசாலைகளுக்கு சுமார் 100 கோடி ரூபா செலவில் இணையத்தள வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க உள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை இசுருபாயவில் உள்ள கல்வியமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை...