follow the truth

follow the truth

November, 25, 2024

Most recent articles by:

Viveka Rajan

- Advertisement -spot_imgspot_img

சுதேவ ஹெட்டியாராச்சி கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஊடகப் பணிப்பாளராக செயற்பட்ட சுதேவ ஹெட்டியாராச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர், குடிபோதையில் வாகனம் செலுத்திமைக் காரணமாக, ராஜதந்திரிகளின் தொடரணிக்கு தடங்கல் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குடிபோதையில் வாகனம்...

Samsung Neo QLED 8K TV மூலம் உங்கள் இல்லங்களின் வரவேற்பறைக்குப் புதுப் பொலிவினைக் கொடுத்திடுங்கள்!

Samsung ஆனது அதன் Neo QLED 8K TV களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதன் ஊடாக உங்கள் இல்லங்களில் நவீன பாணியில் நேர்த்தியான மற்றும் உங்கள் வாழ்க்கைத் தரத்தினை அடுத்த கட்டத்திற்கு இலகுவாக இட்டுச்...

புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல நடவடிக்கைகளும் தற்போது தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, பகுதி இரண்டின் வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படும், என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பகுதி...

லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கு : பெப்ரவரி 7 ஆம் திகதி விசாரணைக்கு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் பிரேமச்சந்திர...

சனத் நிஷாந்தவின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

வெளிநாட்டு செல்வதற்கு தனது பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விடுத்த கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று நிராகரித்துள்ளார். மே மாதம் 9 ஆம் திகதி அலரி...

விளையாட்டு சட்டம் மாற்றங்களுடன் திருத்தம்

இலங்கையில் உள்ள எந்தவொரு விளையாட்டுக் கழகத்திலும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பதவிகளை வகிக்க முடியாத வகையில் விளையாட்டுச் சட்டத்தில் திருத்தம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், விளையாட்டுக் கழகங்களின் எந்தவொரு அதிகாரி அல்லது குழு உறுப்பினரின்...

கேக்கின் விலை அதிகரிக்கும் – வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்

முட்டை விலை அதிகரித்துள்ளமையால், பண்டிகைக் காலத்தில் கேக்கின் விலையை அதிகரிக்க நேரிடும் என்று அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதிகளவில் முட்டையை உற்பத்தி செய்பவர்கள், சந்தையில் முட்டைக்கு செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளமையால்...

சந்தையில் முட்டையின் விலை அதிகரிப்பு

நுகர்வோர் அதிகார சபையினால் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த தீர்மானித்ததையடுத்து சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 43...

Must read

போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மின்சார சபை ஊழியர் சங்கம் கோரிக்கை

இலங்கை மின்சார சபை இலாபகரமான நிலையை அடைந்துள்ளதால், ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவை...

சீனாவுக்கு விசா இல்லாமல் பயணம் – 9 நாடுகளுக்கு சலுகை

பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் பல நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை சீனா...
- Advertisement -spot_imgspot_img