இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த எழிலனை அடுத்த வழக்கு விசாரணையின் போது மன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் அல்லது அவரை முன்னிலைப்படுத்த முடியாமைக்கான காரணங்களை விளக்க வேண்டும் என இராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகள் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்துள்ளதே தவிர எவ்வித தொற்று நோய்களினாலும் உயிரிழக்கவில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி வட...
பாலியல் வன்முறை குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக தற்போது தங்கியுள்ள வீட்டிலிருந்து வேறு வீட்டிற்கு மாறுவதற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக . அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிட்னி டவுனிங் சென்டர்...
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளர் பதவிக்கான நியமனக்கடித்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று(16) கையளித்தார்.
எஸ்.எம் மரிக்கார் கட்சியின் ஊடகப்பேச்சாளாராகவும், உதவி செயலாளராகவும் கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகம் திங்கட்கிழமை (19) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளது.
அனைத்து மாணவர்களையும் இன்று விடுதியை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் செயலாளர் பகிடிவதை...
நாடாளுமன்றத்தில் அமைக்கப்படவுள்ள துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக இளைஞர் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
நாடாளுமன்றதில் சகல அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களது பங்கேற்புடன் 17 துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.
2022.10.05...
எல்ல சுற்றுலாப் வலயத்தை பாரிய திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
சுற்றுலா அமைச்சு, நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு...
இந்திய ரூபாவில் கொடுக்கல் வாங்கல்களை செய்வதற்காக ரஷ்யாவுக்காக 12 வோஸ்ட்ரோ கணக்குகளையும் இலங்கைக்காக 5 கணக்குகளையும் மொறிசியஸ் நாட்டுக்காக ஒரு கணக்கையும் திறக்க இந்திய மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு...