கோழி இறைச்சி தட்டுப்பாடு காரணமாக 1,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை கடந்த சில நாட்களாக 1,150 முதல் 1,200 ரூபா வரை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை...
இலங்கையில் உள்ள 38 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக அண்மையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
வேறு நாடுகளில் உள்ள சிவில் ஏவியேஷன் நிறுவனங்கள் வழங்கும் அதிக...
ஒரே கிராம சேவகர் பிரிவில் 05 வருட சேவையை பூர்த்தி செய்த அனைத்து கிராம சேவகர் உத்தியோகத்தர்களும் 2023 ஜனவரி 1 முதல் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள்,...
தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் சுமார் 15 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொரளை பொது மயானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தினேஸ் ஷாப்டரின் காரில்...
உலகின் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி குறித்து விவாதிக்க வட்டமேசை விவாதத்தில் கலந்துகொள்ள சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இதனைத் தெரிவித்துள்ளார்.
தனியார் துறையின் கடன் வழங்குபவர்களும் விவாதத்தில்...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (18) நாடு முழுவதும் 2,894 நிலையங்களில் நடைபெறவுள்ளது.
மேலும் இம்முறை முதலில் பகுதி இரண்டு வினாப்பத்திரமே வழங்கப்படும் எனவும்
இந்த முறை அனுமதி அட்டைக்கு பதிலாக வரவுப் பதிவேடு...