அரசியல்வாதிகள் 60 வயதில் ஓய்வு பெற்று இளைய தலைமுறையினருக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார்.
அரச பணியில் உள்ள மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு அமுலாகும் சட்டம் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும் என்றும்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி மற்றும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் திகதிகள் தொடர்பில் நாளைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சான்றளிக்கப்பட்ட 2022 வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில் 2023 உள்ளூராட்சி மன்ற தேர்தல்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கென பொட்டலங்களாக கட்டப்பட்டு தயாராக இருந்த 3 கிலோ 500 கிராம் எடை உடைய கஞ்சா கலந்த மாவா பொருள் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடவுள்ளது.
இதன்போது மின்சாரக் கட்டணத்தில் மாற்றங்கள், இறக்குமதி கட்டுப்பாடுகள், வாழ்க்கைச் செலவு குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை உள்ளூராட்சித் தேர்தல்கள் உட்பட பல...
அடுத்தவருடம் மார்ச் மாதத்திற்கு பின்னர் வீட்டு பணிப்பெண் தொழிலுக்கு இல்லங்களில் இருந்து யாரையும் அனுப்புவதில்லை எனவும் சிறந்த பயிற்சி பெற்றவர்களை மாத்திரமே அனுப்ப தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சர்வதேச...
யணச்சீட்டு இல்லாமல் ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளாந்தம் சுமார் 20% பயணிகள் பயணச்சீட்டின்றி பயணிப்பதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ரயில் போக்குவரத்தின் வருமானத்தை அதிகரிப்பதில் இந்த விடயம் பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதாகவும்...
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் பதிவு இலக்கத் தகடுகளுக்கு நிகரான போலி வாகன இலக்கத் தகடுகளை தயாரிக்கும் இடமொன்று பண்டாரகம – ராய்கம பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்டு அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல்மாகாண புலனாய்வு...