கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ள மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
SMS மற்றும் மின்னஞ்சலூடாக மாணவர்களுக்கு தேவையான...
இலங்கையில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை சமாளிக்க மரண தண்டனையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வைத்திருப்பவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்குவதற்கான சட்டம் இப்போது உள்ளது....
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்எம்டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நாடு முழுவதும் 2,894...
ஜனாதிபதி அலுவலக வளாகத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் சுற்றுலா அபிவிருத்திச் சபை, முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விசேட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சி உள்ளிட்ட கொண்டாட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
கொழும்பு நகரில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் முகாம்களில் இருந்து 60 மில்லியன் ரூபா மின்கட்டண நிலுவைத் தொகை செலுத்தவேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
மேலும் அதிகமான பொலிஸ் நிலையங்களில் மின் கட்டணம்...
கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் காற்றின் தரம் இன்று மீண்டும் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்றைய நிலவரப்படி, கொழும்பு மற்றும் கம்பஹா காற்றின் தரக்...
குழந்தைகளுக்கான திரிபோஷா உற்பத்திக்காக கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படும் சோளத்தில் அஃப்லாடொக்சின் அளவு அதிகரிப்பதால் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும், கடந்த...