பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் ஆய்வு வெற்றியடைய வேண்டுமாயின் பாடசாலைக்கு போதைப்பொருள் வரும் பிரதான பாதைகளை அடைக்க வேண்டும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்...
1.2 மில்லியன் விவசாயக் குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் 08 பில்லியன் ரூபாவினை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு ஹெக்டேருக்கு குறைவாக...
பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான விசாரணைகள் தொடர்பில் நான்கு தொலைபேசிகளின் பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்று நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல பொரளை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பொரளை...
நத்தார் பண்டிகையை முன்னிட்டு 05 வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச குறைத்துள்ளது.
அதற்கமைய,
ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 5 ரூபாவினால் குறைப்பு (புதிய விலை 185 ரூபா)...
தாமரை கோபுரம், ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் எதிர்வரும் சில தினங்களில் இடம்பெறவுள்ள நிகழ்வுகளை கருத்திற் கொண்டு கொழும்பில் போக்குவரத்துத் திட்டத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில்,...
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இராஜதந்திர கடவுச் சீட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளரான ஓசல ஹேரத்...
அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவைகள் திருத்தப்பணிகளுக்காக ஜனவரி 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு நிறுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு...
போதைப்பொருள் பாவனைக்காக, சிலர் சிறுவர்களை பயன்படுத்தி யாசகத்தில் ஈடுபடுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், சிறுவர்களை பயன்படுத்தி யாசகத்தில் ஈடுபடும் செயற்பாடுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக அந்த அதிகார சபையின் தலைவர்...