இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் ஹு வெய் (Hu Wei)மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது
இலங்கையின் இருதரப்பு மற்றும் பலதரப்பு கடன்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக சீன தூதரகம்...
சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என பேராசிரியர் நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார்.
சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான கடும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து பெருமளவு பரவல் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக...
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் என காலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் 25 ஆம் திகதி அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் விற்க அனுமதிக்கப்படும்...
வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து விலங்குகள் மற்றும் இறைச்சிகளை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
குளிர் காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் கால்நடைகள் இறந்தமை உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு...
தேர்தல் குறித்து கலந்துரையாட அனைத்து மாவட்டங்களின் பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களும் மாவட்ட செயலாளர்களும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை மறுதினம் (23) கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் காலை 10.00...
ஜனவரி மாதம் மின் கட்டணத்தை அதிகரிப்பது கட்டாயம் என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனவரி 02ஆம் திகதி அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சார பிரச்சினையில்...