நாட்டில் 100 இற்கும் மேற்பட்ட மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொடுப்பனவுகள் தாமதமாக வழங்கப்படுகின்றமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், முடிந்தவரை தேவைக்கு ஏற்ப மருந்துகளை...
சீதுவ, கொட்டுகொட பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
39 வயதுடைய ஒருவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக...
பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 47 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமையவே சந்தேக நபர்கள்...
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் அத்துல சேனாரத்ன தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 மாணவர்களுக்கும் எதிர்வரும் ஜனவரி 04ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அப்பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவரையும்...
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் அச்சிடப்பட்ட மின்சாரக் கட்டணத்திற்குப் பதிலாக, தொலைபேசி குறுஞ்செய்தி (SMS) மூலம் மின்சாரக் கட்டணம் அறிவிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அதற்காக...
இந்திய அரசாங்கத்தினால், இலங்கை பொலிஸ் துறைக்கு, 125 ஜீப் ரக வாகனங்கள், வழங்கப்பட்டுள்ளன.
500 ஜீப் ரக வாகனங்கள், பொலிஸ் துறைக்கு வழங்கப்படவுள்ள நிலையில், அதன் முதல் கட்டமாக 125 ஜீப் ரக வாகனங்கள்...
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 08 சிறப்பு புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக புகையிரத துணைப் பொது மேலாளர் ஏ. டி. ஜி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாளை (23) முதல் இவ்வாறு சிறப்பு புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும்...