புதிய பரீட்சைகள் ஆணையாளராக அமித் ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன ஓய்வு பெற்றதை அடுத்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (2) முதல் 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு கடந்த டிசம்பர்...
இந்த வருடத்தில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
ஜனவரி மாதம் முதல் டிசம்பர் 26 ஆம் திகதி வரையில் 7,01,331 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
மார்ச் மாதத்திலேயே அதிகளவான சுற்றுலாப்...
வாக்களிக்கும் உரிமை மக்களின் அடிப்படை உரிமையாக இருப்பதால் தேர்தலை ஒத்திவைக்கும் தகுதியோ உரிமையோ எவருக்கும் இல்லை என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
சிறிது தாமதம் ஏற்பட்டாலும் கூடிய விரைவில் தேர்தல் நடத்தப்படும் என தாம் நம்புவதாக...
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் வங்கி கிளைகளின் ஏ.டி.எம். இயந்திரங்களில் சுமார் ஒரு கோடிக்கும் அதிக பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை ஹிக்கடுவை, காலி, பத்தேகம பகுதிகளில் உள்ள...
இன்று 60 வயதில் ஓய்வு பெறவுள்ள அத்தியாவசிய சேவை ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் இலங்கை ரயில்வே மீண்டும் பணியில் அமர்த்தவுள்ளது.
அவர்களின் சேவைகள் தேவைப்பட்டால், ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவின்படி, இலங்கை ரயில்வே இந்த ஓய்வு...
அரசாங்கத்தின் அதிகரித்த புதிய வரிகள் புதுவருடத்தில் மாணவர்களின் கல்வி மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த மகளிர் அமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் எதிர்கொள்ளவுள்ள அதிகரித்த வரியினால் மாணவர்களின் கல்வி...