follow the truth

follow the truth

October, 24, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம்

இன்று(10) மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. அதன்படி, நாளை 2 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஓய்வை அறிவித்தார் பிரபல கால்பந்து வீரர் கேரத் பேல்

க்ளப் மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து வேல்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் கேரத் பேல் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பொலிஸ் அத்தியட்சகர் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கைது செய்யப்பட்ட மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஜனவரி 13 ஆம் திகதி...

மின் கட்டண அதிகரிப்பு யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு இன்று(09) அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி வரை குழுவொன்றினூடாக மீளாய்வு செய்து, இயலுமானால் மின்...

அரச நிறுவனங்கள் வரி செலுத்துவதை இடைநிறுத்தும் சுற்றறிக்கை

உழைக்கும் போதான வரியை (Pay as You Earn - PAYE Tax), அரச அல்லது அரச பங்குடைமை நிறுவனங்கள்  செலுத்துவது இடைநிறுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

சர்வதேச கால்பந்தாட்ட மத்தியஸ்தராக நியமிக்கப்பட்ட சவூதியின் முதலாவது பெண்

சவூதி அரேபியாவின் சர்வதேச கால்பந்தாட்ட மத்தியஸ்தராக அனோத் அல் அஸ்மாரி சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தினால் (FIFA) நியமிக்கப்பட்டுள்ளார். கால்பந்தாட்ட மத்தியஸ்தராக நியமிக்கப்பட்ட சவூதி அரேபியாவின் முதலாவது பெண் இவராவார். மகளிர் விளையாட்டுத்துறையை சவூதி அரேபியா...

மின்கட்டண அதிகரிப்பை கண்டித்து கொழும்பில் போராட்டம்

இலங்கை மின்சார சபைக்கு முன்னால் இன்று (9) பிற்பகல் பொது மக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. மின்கட்டண அதிகரிப்பை கண்டித்தும், அரசியல் தலைவர்கள் தங்களது மின் பாவனை கட்டணங்களை முதலில் செலுத்துமாறு வலியுறுத்தியும் பொது...

தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் போன்று இருபது ஓவர் லீக்

தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் போன்று இருபது ஓவர் லீக் போட்டிகள் இம்மாதம் நடைபெறவுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது உலகளவில் பிரபலமான ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட்...

Must read

அறுகம்பே சம்பவத்தில் மூவர் கைது – விஜித ஹேரத்

அறுகம்பே பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இதுவரை...

பங்களாதேஷ் மாணவர்கள் மீண்டும் போராட்டம்

பங்களாதேஷ் மாணவர்கள் போராட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. ஜனாதிபதி பதவி விலகக் கோரிய இந்த...
- Advertisement -spot_imgspot_img