follow the truth

follow the truth

October, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு முன்னுரிமை வழங்க ஜப்பான் தீர்மானம்

கடன் நெருக்கடியை எதிர்நோக்கும் நாடுகளுக்கு உதவுவதில் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜப்பானின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி நிதி அமைச்சர் மசாடோ கனிடா தெரிவித்துள்ளார். மேலும், நடுத்தர வருவாய் நாடுகளின் கடன் நெருக்கடிக்கு சர்வதேச...

சாரதி அனுமதிப் பத்திரம் விரைவில் கையடக்க தொலைபேசிகளில்

இலங்கையில் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் முறை...

பதவி விலகல் தேர்தல் செயற்பாடுகளுக்கு தடையேற்படாது

ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால் தேர்தலை நடத்துவதற்கு தடையேற்படாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் P.S.M.சார்ள்ஸ் ஆணைக்குழுவில் இருந்து விலகியதாக...

தியவன்னா ஏரியில் படகு விபத்து

தியவன்னா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த நபரை தேடும் பணிகளில் பொலிஸார் மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார்...

நாலக கொடஹேவா உட்பட மூவர் விடுதலை

பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா உள்ளிட்ட பிரதிநிதிகள் மூவரை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். தீர்ப்பை அறிவித்த...

மருந்து உற்பத்தியை 50 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை

அடுத்த சில வருடங்களில் மருந்து உற்பத்தியை 50% ஆக அதிகரிப்பதில் இலங்கை கவனம் செலுத்துவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஜேர்மன் தூதுவருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு...

பாகிஸ்தானில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 16 பேர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தபால் மூல வாக்களிப்பு தினம் அடுத்த வாரமளவில் அறிவிப்பு

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் தினம் எதிர்வரும் வாரமளவில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது, தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும்...

Must read

இந்தியக் கடற்படை கப்பல் கொழும்பில்

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “INS Kalpeni” என்ற கப்பல் இன்று(19) கொழும்பு...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த 8 அரச வாகனங்கள் மீள ஒப்படைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வசமிருந்த 8 அரச வாகனங்கள் மீள...
- Advertisement -spot_imgspot_img