follow the truth

follow the truth

October, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

கடன்வழங்கிய நாடுகளின் இறுதி உத்தரவாதம் கிடைத்ததும் நிதி உதவியை உறுதிசெய்ய முடியும்

சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிருஸ்ணமூர்த்தி சுப்பிரமணியன் பிரதமர் தினேஸ் குணவர்தனவை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பொருளாதார மறுசீரமைப்புக்காக சீர்த்திருத்தங்களை விரைவுப்படுத்துவதற்கும், வரி அதிகரிப்பை அமுல்படுத்துவதற்கும் இலங்கை தலைமைத்துவம் காட்டும் அரசியல் உறுதிப்பாடு மதிக்கதக்கது...

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 38 பேர் சிஐடியிடம் ஒப்படைப்பு

பிரான்ஸின் கீழுள்ள ரீயூனியன் தீவில் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 38 இலங்கை பிரஜைகள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடல்வழியாக ரீயூனியன் தீவிற்கு செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் 14ம் திகதி கைதுசெய்யப்பட்டனர். குறித்த...

ட்ரம்பின் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களில் அனுமதிக்கப்படவுள்ளார் என பேஸ்புக் நிறுவனமான மேட்டா அறிவித்துள்ளது. 2021 ஜனவரியில் அமெரிக்கப் பாராளுன்ற கட்டடத்தில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து முன்னாள் ஜனாதிபதி...

ஐசிசி சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் பாபர் அஸாம்

2022 ஆம் ஆண்டின் வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் வென்றுள்ளார். 2022 ஆம் ஆண்டின் அதிசிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதை...

நவீன தொழில்நுட்பத்தை தொழில்துறைகளில் அறிமுகப்படுத்த வேண்டும்

நான்காவது மற்றும் ஐந்தாவது தொழிற்புரட்சிகளில் உள்ள புதிய தொழில் நுட்பத்துடன் கலந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த தேவையான நவீன தொழில்நுட்பத்தை இலங்கையின் கைத்தொழில்களில் அறிமுகம் செய்து நாட்டிலுள்ள கைத்தொழில் கல்வி மற்றும் பயிற்சி...

டயனா கமகேவுக்கு கால அவகாசம்

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய அமைச்சர் டயானா கமகேவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(26) கால அவகாசம்...

சீனா இலங்கைக்கு கடன் நீடிப்பு வழங்கியுள்ளமை உறுதி

சீனாவின் ஏற்றுமதி - இறக்குமதி வங்கியான எக்ஸிம் வங்கி, இலங்கைக்கு கடன் நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதை சீனாவின் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கியதுடன், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து...

ஆனந்த பாலித்த, தம்மிக்க சஞ்ஜீவவுக்கு பிணை

ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித்த மற்றும் மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க சஞ்ஜீவ ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் மொஹான் சமரநாயக்கவிற்கு...

Must read

இந்தியக் கடற்படை கப்பல் கொழும்பில்

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “INS Kalpeni” என்ற கப்பல் இன்று(19) கொழும்பு...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த 8 அரச வாகனங்கள் மீள ஒப்படைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வசமிருந்த 8 அரச வாகனங்கள் மீள...
- Advertisement -spot_imgspot_img