follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு இன்று (24) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்கால தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை...

இன்று 2 மணிநேரம் மின்வெட்டு

நாட்டில் இன்றையதினம்(24) 2 மணித்தியாலங்கள் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க அனுமதி

நுவரெலியா – நானுஓயா – ரதல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கும் நட்டஈட்டை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான்,...

கட்டுமானத் துறையைச் சேர்ந்தவர்களை கவனிக்க வேண்டியது அரசின் பொறுப்பு.

கட்டுமானத் துறையில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவில் உள்ள அத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நிலுவையில் உள்ள பற்றுகளுக்கு உடனடியாக செலுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்...

பரீட்சையின் போதும் மின்சாரம் வழங்க முடியாத அரசாங்கம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் ஆரம்ப நாளிலும் மின்சாரத்தை துண்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் இயல்பை நாம்...

கோழி இறைச்சி – முட்டை உற்பத்திக் கைத்தொழில் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

கோழி மற்றும் முட்டை உற்பத்திக் கைத்தொழிலின் முன்னேற்றத்திற்காக அனைத்து தரப்பினரும் கூட்டு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திக் கைத்தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்,...

திறைசேரிக்கு 3 பில்லியனை வழங்கிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் வழிகாட்டலின் அடிப்படையில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) இன்று திறைசேரிக்கு ரூ. 3 பில்லியனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தாய்லாந்து வாகன விபத்தில் 11 பேர் பலி

தாய்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். அம்நாத் மாகாணத்திலிருந்து தலைநகர் பேங்கொக் நோக்கி அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வேன், பாதையை விட்டு விலகிக் சென்று விபத்துக்குள்ளாகி தீப்பற்றி...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...
- Advertisement -spot_imgspot_img