சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கையின் கடன் கோரிக்கை விண்ணப்பத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு சீனாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கி உறுதியளித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
இதற்கான ஆவணங்களை சீனா இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கி, நிதி...
வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இன்று(02) இந்தியா செல்லவுள்ளார்.
பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் இந்தியாவின் புது டெல்லியில் நடைபெறும் (Raisina Dialogue) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார்.
இந்த மாநாட்டை...
புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த தொழிற்சங்க போராட்டம் இன்று காலை 08 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
தொழிற்சங்கப் போராட்டம் வெற்றியளித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (03) கூடவுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடபட்டமைக்கு விசேட விசாரணைகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பல முறைப்பாடுகள் தமக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு பேச்சாளர்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க...
சமுர்த்தி மற்றும் ஏனைய நலன்புரிப் பலன்களுக்காக விண்ணப்பித்த குடும்பங்களின் சனத்தொகை கணக்கெடுப்பு இம்மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாக நலன்புரிப் பலன்கள் சபையின் தலைவர் பி.விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
முப்பத்தேழு லட்சத்து இருபதாயிரம் பேர் நலத்திட்ட உதவிகளுக்காக...
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதிகளவில் மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் மலசேகர விடுதியில் குறித்த மாணவி சுகவீனமடைந்த நிலையில்...