follow the truth

follow the truth

November, 14, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஜனாதிபதிக்கு “தங்க நெற்கதிர்” பரிசு வழங்கிய விவசாயிகள்

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை உரிய நேரத்தில் வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பொலன்னறுவை விவசாயிகள் தமது நன்றியைத் தெரிவித்தனர். பொலன்னறுவை மின்னேரிய பிரதேசத்தில் இன்று (02) நடைபெற்ற வைபவமொன்றில் ஜனாதிபதி...

ஆட்கடத்தலை தடுக்க உயிரியளவியல் தரவுகளை பெற தீர்மானம்

ஆட்கடத்தலை தடுக்கும் வகையில் வேலைவாய்பிற்காக வௌிநாடு செல்பவர்களின் உயிரியளவியல் தரவுகளை பெற்றுக்கொள்ள தொழிலாளர் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. ஆட்கடத்தலை தடுக்கும் தேசிய செயற்குழு, இந்த செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்...

கனேடிய கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவராக முதல் தடவையாக பெண்ணொருவர் நியமனம்

கனேடிய கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவராக சார்மைன் குரூக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்மேளனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட முதலாவது பெண்ணும் வெள்ளையினத்தவரல்லாத முதல் நபரும் நியமிக்கப்பட்டுள்ளார். கனேடிய கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவராக பதவி வகித்த நிக் பொன்ட்டிஸ் கடந்த...

பசுமை வலுசக்தி பொருளாதாரத்திற்கு மாற்ற அனைவரும் பாடுபட வேண்டும்

பசுமை வலுசக்தி பொருளாதாரம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மின்னேரிய, வோல்டா ஒட்டோ டெக் இன்ஜினியரிங் நிறுவனத்தை...

கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி வழங்க நடவடிக்கை

பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களுக்கு தொழிற்கல்வியை பெற்றுக்கொடுக்க அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுடனும்...

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பிரதி தலைவராக எஸ் ஜி சேனாரத்ன நியமனம்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பிரதி தலைவராக எஸ் ஜி சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக அக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். பொது மக்கள் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பிரதி தலைவர் உதேனி விக்ரமசிங்க பதவி விலகியமையை...

போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து பொலிஸாரின் அறிவிப்பு

சாரதிகள், பயணிகள் மற்றும் பாதசாரிகள் ஆகியோருக்கு பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர். இதன்படி, மேல் மாகாணத்தில் வாகன விபத்துக்கள் மற்றும் வீதித் தடைகளை குறைப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 1...

இ.போ.ச ஊழியர்களுக்கான சம்பளத்தை தாமதமின்றி வழங்க இணக்கம்

இலங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்களுக்கான 2023 பெப்ரவரி மாத சம்பளத்தை இதற்கு முன்னரான மாதங்களில் வழங்கிய நடைமுறைக்கு அமைய தாமதம் இன்றி வழங்குவதற்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழு இணக்கப்பாட்டை வழங்கியது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்...

Must read

- Advertisement -spot_imgspot_img