இந்தோனேசியா நாட்டின் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான மிகப்பெரிய எரிபொருள் சேமிப்பு கிடங்கில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் 25 சதவிகிதம் குறித்த கிடங்கில் இருந்து...
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இடையில் தொலைக் காணொளி ஊடாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி...
இன்று(04) காலை 9.00 மணி முதல் நாளை (05) நண்பகல் 12.00 மணி வரை வெல்லம்பிட்டிய சந்தியில் இருந்து கொலன்னாவ சந்தி வரையான வீதி மூடப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தேசிய நீர் வழங்கல்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது.
அன்றைய தினம் ஆணைக்குழுவுக்கு வருகை தருமாறு நிதியமைச்சின் செயலாளர், அரச அச்சகமா அதிபர்,...
கொழும்பில் 24 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் இன்று(4) பிற்பகல் 2 மணிமுதல், நாளை(5) பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதியினுள் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக...
இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு முகங்கொடுத்துள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசரமாகத் தேவையான 2 தொன் ஊட்டச்சத்துப் பொருட்களை வழங்க அமெரிக்கெயார்ஸ் ஏற்பாடு செய்துள்ளது.
கர்ப்பிணிப் பெண்களின் ஊட்டச்சத்து ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் குழந்தைகளின் பிறப்பு விளைவுகளை...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட தற்போது எழுந்துள்ள சிக்கல் நிலைகள் குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல் ஆணைக்குழு நாளை(03) கூடவுள்ளது.
நிதி கிடைக்காததால் திட்டமிட்டபடி 9ஆம் திகதி தேர்தலை...
உலகளாவிய ரீதியில் 18 வயதுக்குட்பட்ட டிக்டொக் செயலி பயனாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க டிக்டொக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, 18 வயதுக்குட்பட்ட பயனாளர்கள் ஒரு நாளைக்கு 60 நிமிடங்கள் மாத்திரமே டிக்டொக் செயலியை பயன்படுத்த...