follow the truth

follow the truth

November, 15, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பிலிப்பைன்ஸில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸின் தென்பகுதியில், இன்று 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சான் மரியானோ நகரிலிருந்து 4 கிலோமீற்றர் தொலைவில் 38.6 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க பூகோளவியல் ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்து வருகிறது. அதன்படி, இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 318.30 ரூபாவாகவும் விற்பனை விலை 335.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி...

சாரதிகள் பற்றாக்குறை – சில ரயில் சேவைகள் இரத்து

சாரதிகள் உள்ளிட்ட ஊழியர் பற்றாக்குறை காரணமாக கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்றும்(07) சில ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய, அளுத்கமவிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த ரயில், கண்டியிலிருந்து...

பொருளாதார நிலை – IMF பேச்சுவார்த்தை ஜனாதிபதியின் உரை

தற்போதைய பொருளாதார நிலை மற்றும் IMF உடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கும் விசேட உரையொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நிகழ்த்தியுள்ளார். சீனாவின் கடன்மறுசீரமைக்கான எழுத்துமூல உத்தரவாதம் நேற்றிரவு தமக்கு...

சாதாரணதர பரீட்சைக்கான திகதியை இரு வாரங்களுக்குள் அறிவிக்க நடவடிக்கை

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தாமதமடைவது காரணமாக, 2022 கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையை பிற்போடுவதற்கான சாத்தியமுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. சாதாரணதர பரீட்சைக்கான திகதியை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்...

திருடப்பட்ட முச்சக்கரவண்டிகளுடன் ஐவர் கைது

பொரலஸ்கமுவ பகுதியில் முச்சக்கரவண்டி திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரலஸ்கமுவ பொலிஸில் பிரிவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி திருட்டு தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் நேற்றிரவு (06)...

இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

திருகோணமலை இலங்கை போக்குவரத்து சபையின் முகாமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர். முகாமையாளரின் நிர்வாகத்தில் காணப்படும் குறைபாடுகளினால் தாம் தர்மசங்கடத்தில் உள்ளதாக தெரிவித்து இன்று (07)...

கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கி சூடு

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக முச்சக்கரவண்டியில் ஒருவர் பயணித்த போது காரில் வந்த ஒருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த நபரை...

Must read

விருப்பு வாக்கு : மொனராகலை மாவட்டம்

மொனராகலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த...

பொதுத் தேர்தல் 2024 : நாடளாவிய ரீதியான பெறுபேறுகள்

நடந்து முடிந்த பொதுத் தேர்தல் 2024, நாடளாவிய ரீதியான பெறுபேறுகள் உட்பட...
- Advertisement -spot_imgspot_img