கொலன்னாவ வடிநில வெள்ளத்தின் தாக்கத்தை குறைக்கவும் அதற்கு ஒரு நிலையான நீண்டகாலத் தீர்வை நடைமுறைப்படுவதற்கும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் அமைச்சரவையில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை காணி மீட்புக்...
கட்டாரின் புதிய பிரதமராக மொஹம்மத் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி பதவியேற்றுள்ளார்
இதுவரை பிரமராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்த ஷேக் காலித் பன் கலீபா பின் அப்துல்அஸீஸ் அல் தானியின் ராஜினாமாவை கத்தார்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பான இரண்டு நாள் விவாதம் நாளை (9) மற்றும் நாளை மறுநாள் (10) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் விவாதம் நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர்...
2023 ஆம் கல்வியாண்டுக்கான சீன அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சீருடைகள் முழுமையாக கிடைக்கபெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சீன அரசாங்கம் நாட்டின் பாடசாலை சீருடை தேவையில் 70% பூர்த்தி செய்வதாக உறுதியளித்துள்ளது.
இறுதி சீருடைப் பொருட்கள் இலங்கைக்கான...
மக்கள்தொகை குறைப்பு மற்றும் பிறப்பு விகிதம் காரணமாக பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள சீனா, பிறப்பு விகிதத்தை அதிகரிக்க திட்டங்களை வகுத்து வருகிறது. இதனையடுத்து, விலையுயர்ந்த திருமணத்தை சமூகத்தில் இருந்து அகற்ற சீன அதிகாரிகள்...
ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பெண்கள் முன்னிலையில் இருப்பதாகவும், அந்த நிலைமையை மேலும் விரிவுபடுத்தி, உலகில் முன்னேறிய நாடுகளைப் போன்று பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்...
ஊழியர் பற்றாக்குறை காரணமாக நாளாந்த பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த முடியாத பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதனால் நாளாந்த ரயில் சேவைகள் சில இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.
சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் பற்றாக்குறையால் இலங்கை...
இந்தியாவின் டில்லி, பஜன்புராவில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.
இதுவரை சேத விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
சம்பவ இடத்தில் தீயணைப்பு துறையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.