பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
நியாயமற்ற வரிக்கொள்கைக்கு எதிராக தொழிற்சங்கங்களின் தொழிற்சங்கத்தினால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையுடன் இணைந்து இந்த வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.
தமது பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக...
ஜேர்மனியின் ஹாம்பர்க் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்து இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தாக்குதல்தாரிகள் இருந்தாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, மற்றும் தாக்குதல்...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக 20 ஆயிரம் ஆசிரியர்கள் அவசியமாக உள்ள நிலையில், தற்போது 16 ஆயிரம் ஆசிரியர்களே இதுவரை பதிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில்...
உலக பெருங்கடலில் சுமார் 171 டிரில்லியனுக்கும் (171 லட்சம் கோடி) அதிகமான பிளாஸ்டிக் துகள்கள் மிதப்பதாக தெரியவந்துள்ளது.
பெருங்கடலின் தூய்மை தொடர்பாக சர்வதேச விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சர்வதேச விஞ்ஞானிகள் குழு 1979...
அடிமட்டத்தில் ஜனநாயகத்தை பிரதிபலிக்கும் மிக முக்கியமான நிறுவனமாக உள்ளூராட்சி மன்றங்களை அழைக்கலாம் எனவும், தற்போது மாகாண சபைகளும் இயங்காத நிலையில் அதுவும் நிறைவேற்று அதிகாரத்தின் கைகளில் தவழும் சந்தர்ப்பத்தில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை...
கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையினால் கேக்கின் விலையும் இன்று (09) முதல் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் பிரதேச பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி ஒரு கிலோ கேக்கின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும்...
இ.போ.ச பேரூந்துகளுக்கு புகை சான்றிதழ் கட்டாயம்இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தாகும் அனைத்து பேரூந்துகளும் புகைச் சான்றிதழைப் பெறுவது மற்றும் வருவாய் உரிமத்தைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை...
பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேம்நாத் சி. தொலவத்த மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோர் சமர்ப்பித்த உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தம்) தனியார் சட்டமூலங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய அமைச்சின் அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சட்டவாக்க...