பெண் ஒருவர் சிறுமியை அடித்து உதைத்து துன்புறுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் பரவிய சம்பவம் தொடர்பில், தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் பெண் இன்றையதினம் (10) கைது செய்யப்பட்டுள்ளதாக ராகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான...
ஆர்ப்பாட்டங்கள் முடக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐ.நா. அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்
ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் , தடியடி பிரயோகம் மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பில் ஐ.நா. கவனம் செலுத்த வேண்டும் என...
ஸ்மார்ட் மின்மானி வாசிப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர
இதன்படி, தெஹிவளை கல்கிஸ்சை மாநகரசபை பகுதியில் இதன் முன்னோடித் திட்டத்தை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆசிய...
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொழிற்சங்கம் மற்றும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி மேற்கு, தெற்கு, மத்திய மற்றும் கிழக்கு...
இந்தியாவில் H3N2 வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு காரணமாக 2 பேர் உயிரிழந்தனர்.
முதல் மரணம் கர்நாடக மாநிலத்திலும் 2வது மரணம் அரியானா மாநிலத்திலும் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 90 பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா...
சமுர்த்தி நலன்புரித் திட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டமைக்கு எதிராக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாராகியுள்ளன.
சமூக நலன்புரி திணைக்களத்தினூடாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையூடாக...
இத்ததாலியில் தொழில்வாய்ப்பிற்காக இலங்கையர்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலிய அரசாங்கம் வருடாந்தம் வழங்கும் கோட்டா முறையிலான தொழில் வாய்ப்புக்களுக்கான விண்ணப்பம் இத்தாலியிலுள்ள தொழில் வழங்குனர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களினால் செய்யப்பட வேண்டும் எனவும்...
தேர்தலுக்கு நிதி வழங்குமாறு கோரி தேர்தல் ஆணைக்குழுவினால் அனுப்பட்ட கடிதம் நிதியமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைசச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
நிதியமைச்சக செயலாளருக்கு கடந்த 7ம் திகதி அனுப்பிய கடிதத்திற்கு தேர்தல் ஆணையம்...