இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் மலையகத்திற்கான தனி வீட்டு திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான உடன்படிக்கை இன்று(13) இந்திய தூதரகத்தில் கைச்சாத்திடப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும்...
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவுக்கமைய ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள...
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வால், விமான டிக்கெட்டுகளின் விலைகள் கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Economy Class வகுப்புக்கான கட்டணத்தில் குறைந்தது ஐந்து சதவிகிதம் குறையும் என்று குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி, கொழும்பு-லண்டன் மற்றும் கொழும்பு-மெல்பேர்ன் போன்ற...
எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அதற்கான முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகளுடன் இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில்...
மூன்றாவது முறையாகவும் பதவியேற்றுள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவரது தலைமையில் சீனா அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பாராட்டினார்.
இலங்கையின் பொருளாதார சவால்களுக்கு மத்தியில், குறிப்பாக சர்வதேச நாணய...
இந்த வாரத்தில் முதல் தொகுதி முட்டைகளை இறக்குமதி செய்ய முடியும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவுசெய்யப்பட்டார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்துக்கான நிர்வாகிகளைத் தெரிவுசெய்வதற்கான விசேட கூட்டம் சபாநாயகர்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை விடுவித்து மேல் நீதிமன்றம் வழங்கிய...