மேல்மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்படும் வருட இறுதி தவணை பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (15) நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர்...
வரிக் கொள்கை உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (14) முதல் அனைத்து அலுவலக சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளில் இருந்து விலகுவதற்கு நீர் வழங்கல்...
ஈரானில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 22000 பேருக்கு ஈரானிய சிரேஷ்ட தலைவர் அலி காமேனியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.
மொத்தமாக 82000...
அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக தொழிசங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்று ஜனாதிபதி செயலகத்தில் தீர்மானமிக்க கலந்துரையாடலில் ஈடுபட்டனர்
தொழிற்சங்கத்தினருக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தொழில் நடவடிக்கையை...
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வலுவடைந்து வருவதால் தாம் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
காலி - உனவடுன பிரதேசத்தில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன்...
நேபாளத்தின் புதிய ஜனாதிபதியாக, நேபாள காங்கிரஸ் கட்சியின் ராம் சந்திர பௌடேல் பதவியேற்றார்.
நேபாளத்தின் தற்போதைய ஜனாதிபதி வித்யா தேவி பண்டாரியின் பதவிக் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து
அவருக்கு பதிலாக அடுத்த ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பதற்கான தேர்தல்...
நாம் தொடர்ச்சியாக இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவோம், இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக நிதி உதவிகள், உரம் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளோம் என அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவுத் திட்ட...
தற்போதுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொழில் நிபுணர்களில் தொழிற்சங்க கூட்டமைப்புடனான கலந்துரையாடல், ஜனாதிபதி செயலகத்தில், இன்று (13) இரவு இடம்பெறவுள்ளதாக அந்த சங்கம்...