இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (16) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.
இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு...
கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில், கொக்கல பகுதியில் கார் ஒன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொக்கல விமானப்படை தளத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையின் ஊடாக கவனக்குறைவாக பயணிக்க முற்பட்ட கார்...
சேற்று உரம் எனப்படும் TSP உரத்தை ஏற்றிய கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த கப்பலில் 36000 மெட்ரிக் தொன் உரம் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், உரத்தை கொண்ட மற்றுமொரு கப்பலும் எதிர்வரும் நாட்களில் நாட்டை...
2022 ஆம் ஆண்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக இடமாற்றங்கள் மார்ச் 24 ஆம் திகதிக்கு பின்னர் நீடிக்கப்பட மாட்டாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் நெருக்கடியான காலகட்டத்தில், பயணம் மற்றும்...
கரையோர ரயில் பாதையின் 17வது மைல் பகுதியில் உள்ள ரயில் கடவை நாளை (16) முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மூடப்படும் என இலங்கை புகையிரத தலைமையகம் பிரதி பாதுகாப்பு...
இன்று (15) காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட மடகஸ்கரில் கைது செய்யப்பட்ட நந்துன் சிந்தக அல்லது “ஹரக் கட்டா” மற்றும் சலிந்து மல்ஷிகா அல்லது “குடு சலிந்து” ஆகியோரை பயங்கரவாத தடைச் சட்டத்தின்...
23-வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் நடத்தப்படுகின்றது.
2026-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இந்த உலக கிண்ண போட்டியில் மொத்தம் 48 நாடுகள் பங்கேற்கின்றன. கடந்த உலக கிண்ணத்தை...
ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் உள்ளதைப் போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஸ்கொட்லாந்தில் வலியுறுத்தியுள்ளார்.
வெஸ்மினிஸ்டர் பவுண்டேசன் ஒவ் டெமோகிரசி என்ற அமைப்பின் அனுசரனையில் நாடாளுமன்ற...