இரண்டாம் கட்ட பாடசாலை சீருடைகள் நாளை(23) விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதனடிப்படையில், ஏப்ரல் விடுமுறைக்கு முன்னர் 4.1 மில்லியன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிக்கு மாணவர்களுக்கு சீருடைகள் விநியோகிக்கப்படவுள்ளன.
முதல் கட்டத்தில் சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட...
நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவுசெய்யப்பட்டார்.
இவருடைய பெயரை பாராளுமன்ற உறுப்பினர் மாயாதுன்ன சிந்தக அமல் முன்மொழிந்ததுடன்,...
வெல்லவாய - எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன 04 இளைஞர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சம்மாந்துறையைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கல்முனை,...
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் செயலிழந்துள்ள மூன்றாவது மின்பிறப்பாக்கியை மீள செயற்படுத்துவதற்கு 12 நாட்கள் செல்லும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இயந்திரத்தின் கொதிகலனிலுள்ள நீர்க்குழாய் வெடித்தமையால், மின்பிறப்பாக்கி செயலிழந்துள்ளது. இந்நிலையில், குறித்த...
மஹரகம பிரதேச செயலகப் பிரிவில் கலால் உரிமம் வழங்குவதை இடைநிறுத்துமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.
மஹரகம பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இசை நிகழ்ச்சிகள்,...
பாராளுமன்ற உறுப்பினர்களதும் பாராளுமன்றத்தினதும் சிறப்புரிமை மீறப்படுகின்றமை தொடர்பில் விசாரணை செய்து, பரிந்துரைகளை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் இன்று மேலதிக வாக்குகளால்...
2023 பெப்ரவரி மாதத்திற்கான பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் மாறியுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரியில் பணவீக்கம் 53.6% ஆகவும், ஜனவரியில் 53.2% ஆகவும் பதிவாகியுள்ளது.
தற்போது வழங்கப்பட்டுள்ள சிபாரிசுகளின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் பத்தாண்டு மற்றும் வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் ஏப்ரல் 17ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
விசேட...