இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் மீதான அரசியல் செல்வாக்கு குறித்து விசாரணை மேற்கொள்ள மூவர் கொண்ட குழுவொன்றை நியமிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) தீர்மானித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் சபை செயலாளர் ஜே. ஷா, சர்வதேச...
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளின் செயலாளர்களும் நாளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளுடனான முக்கிய கலந்துரையாடல் நாளை(23) நடைபெறவுள்ளது.
மறைந்த பிரதமர் மகாமான்ய டி. திரு.எஸ்.சேனாநாயக்கவின் தொலைநோக்குப் பார்வையை நாம் ஒதுக்கினாலும் பிரதமர் லீ குவான் யூ அந்த தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி சிங்கப்பூரை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
சர்வதேச நாணய நிதியம் மக்களுக்காக ஸ்தாபிக்கப்படவில்லை திருட்டு அரசாங்கங்களுக்காக உருவாக்கப்பட்டது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
இம்முறையும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிப் பணம் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டவுடன், சோமாலியாவில் செய்தது போன்று...
கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொட நீர் திட்டத்தின் புதிய நீர் இணைப்புகளை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 25ஆம் திகதி அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த நீர் வழங்கல் திட்டத்தின்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இவ்வருட வெசாக் பண்டிகையை தேசிய மட்டத்திலும், பிரதேச மட்டத்திலும் வெகு விமரிசையாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
“புத்த ரஷ்மி தேசிய வெசாக்...
ஹிஜ்ரி 1444 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டில் எங்கும் தென்படாததன் காரணமாக, ரமழான் நோன்பு நாளை மறுதினம் (24) ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (22) மாலை மஃரிப்...
காலநிலை மாற்றம், மனித செயற்பாடுகள் உள்ளிட்ட காரணிகளால் நீர்வளத்துக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. எனவே, நீர்வளத்தை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் நாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்...