அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தலைமையிலான குறித்த குழுவில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர, நிதி இராஜாங்க...
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த உதயதேவி புகையிரதத்தை மறித்து மட்டக்களப்பு சுவிஸ் கிராம பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மட்டக்களப்புக்கான ரயில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
தங்களது கிராமத்துக்கு...
ஜப்பான் நாட்டின் அமோரி மாகாணத்தில் உள்ள கோழிப்பண்ணையில் இருந்த கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அந்த பண்ணை மற்றும் அதிலுள்ள உபகரணங்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டன. மேலும் அதனை சுற்றிலும் சுமார் 3...
இன்று (25) பிரதான பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
வெயங்கொடை மற்றும் கம்பஹாவுக்கும் இடையிலான புகையிரதப் பாதையின் பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த ரயில் ஒற்றையடிப் பாதையில் பயன்படுத்தப்பட்டதாக...
பாகிஸ்தானில் தேர்தல் நடத்த போதுமான பணம் இல்லை என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கஜாவா ஆசிப் தெரிவித்தார்.
இதனால் தற்போது தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.
இம்ரான் கான் கூறி வரும்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித ஏற்பாடுகளும் அரசாங்கத்திடம் இல்லையென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு அமைச்சரவை பத்திரத்திற்கமைய...
இலங்கை அணியுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நியூஸிலாந்து 198 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூ ஸிலாந்து 49.3 ஓவர்களில் 274...
அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சிங்கள மற்றும்...