காணாமல் போன 653 துப்பாக்கி குண்டுகளை கண்டறிவதற்காக வடகொரிய ஜனாதிபதி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததுள்ளது.
உலக நாடுகள் எல்லாம் கொரோனா பரவலின்போது ஊரடங்கை அமல்படுத்திய நிலையில் துப்பாக்கி குண்டுகளை கண்டறிவதற்காக வடகொரிய ஜனாதிபதி நகரம்...
நாட்டின் கல்வி குறித்து கல்வியின் புதிய போக்குகள் குறித்து பேசும் போது அது சிலருக்கு வேடிக்கையாக இருந்தாலும், தான் கூறுவது உண்மைதான் எனவும், கொரோனா வந்தபோது பாணிக்குப் பதிலாக தடுப்பூசிகளைக் கொண்டு வரச்...
2023 ஆம் ஆண்டுக்கான LPL போட்டியை ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 22 வரை நடத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
5 அணிகள் பங்குபற்றும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் 20...
கொழும்பு - கொட்டாஞ்சேனை ஜோர்ஜ் ஆர்.டி சில்வா மாவத்தையில் அமைந்துள்ள கழிவகற்றல் கட்டமைப்பின் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போது நோய்வாய்ப்பட்ட நகர சபை ஊழியர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் மயக்கமடைந்ததை அடுத்து, வைத்தியசாலையில்...
மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நிறுவனங்களுக்கு சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஷெல் பிஎல்சியுடன் இணைந்து இலங்கையில் எரிபொருள் விற்பனை சந்தையில் நுழைவதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த நிறுவனங்களுக்கான உரிமங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி...
29 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று (26)...
மரக்கறிகளின் கையிருப்பு அதிகரிப்பு காரணமாக மரக்கறிகளின் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விலை தற்போது 100 ரூபாயாகவும், 700 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட...
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அதிக விலைக்கு மற்றும் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறான...