கடந்த சனி முதல் இன்று வரை கல்கிஸ்ஸையில் நீர்வெட்டுதெஹிவளை – கல்கிஸ்ஸ நகரசபை பகுதிக்கு கடந்த சனிக்கிழமை முதல் நீர் விநியோகம் தடைப்பட்டமையினால் பிரதேசவாசிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அத்தியாவசிய பராமரிப்பு பணிகள்...
பிராந்தியத்தில் பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தேயிலை ஏற்றுமதியில் இலங்கை முதலிடத்திற்கு வந்ததைப் போன்று,...
தாம் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த அறிவித்தல் தொடர்பில் நிதி அமைச்சிற்கு பதில் கடிதம் அனுப்பவுள்ளதாக...
நியூசிலாந்து கிறைஸ்ட்சர்ச்சில் மழை பெய்துவருவதால் இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கேக்குகளை கொள்வனவு செய்யவேண்டாம் என்று அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் மக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.
கொழும்பு துறைமுகத்துக்கு வந்த திரவ முட்டைகள் சுமார் ஏழு...
இன்ஃப்ளூயன்ஸா மற்றும் இதுபோன்ற வைரஸ் நோய்கள் இந்த நாட்களில் குழந்தைகளிடையே காணப்படுவதாக குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கிடையே கண்சார்ந்த நோய் ஒன்று பரவி வருதாகவும் அது தொடர்பில் பெற்றோர்...
அதிகரிக்கும் விலைவாசியைச் சமாளிக்க சம்பளத்தை உயர்த்துமாறு கோரி ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்துகள் ஆகிய போக்குவரத்துக் கட்டமைப்புகளைச் சேர்ந்த ஊழியர்கள் 24...