எரிபொருளின் விலை குறைக்கப்பட்ட போதிலும் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை தற்போது குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
முன்னர் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் குறைக்கப்பட்டபோது...
நேற்று முடங்கிய எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று மாலை முதல் வழமைக்கு திரும்பியதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக பல எரிபொருள் போக்குவரத்து ரயில்கள் இரத்துச் செய்யப்பட்ட நிலையில்...
எமது நாட்டின் உள்ளூராட்சி மன்றங்களை வெளிநாட்டு உள்ளூராட்சி மன்றங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு சிஸ்டர் சிட்டி நட்பு எண்ணக்கருவின் ஊடாக அபிவிருத்தி செய்யப்படும் என தான் கூறும் போது, இது குறித்த சரியான புரிதல் இல்லாத...
எதிர்வரும் காலத்தில் அனுமதி கிடைக்கும் சகல சந்தர்ப்பங்களிலும் மின்சார கார்களை மட்டுமே இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அமுல்படுத்தப்படும் நலன்புரி கொடுப்பனவுகளுக்குத் தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தில், தற்போது நடைபெற்று வரும் தகவல் கணக்கெடுப்பு மற்றும் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கை மூலம் பெறப்பட்ட 22...
அடுத்த வருடம் (2024) கைசாத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்த ஒப்பந்தம் குறித்த நான்காம் சுற்று பேச்சுவார்த்தைகள் கடந்த 27ஆம் திகதி ஆரம்பமாகி இன்றுடன் (29) நிறைவடைய உள்ளன.
பாரிய மற்றும்...
எரிபொருள் விலை திருத்தத்துடன், நாளை (30) நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படும் என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை தவிர்த்து ஏனைய பேருந்து கட்டணங்களை...
எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் முச்சக்கர வண்டிக் கட்டணத்தைக் குறைக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் முதலாவது கிலோமீற்றருக்கு ரூ. 100 மற்றும் இரண்டாவது கிலோமீற்றருக்கு ரூ....