அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று இன்று (1) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது.
சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று (01) முதல் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று முதல் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை...
நலன்புரி நன்மைகள் கணக்கெடுப்பை இம்மாதம் 10ஆம் திகதி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களின் கோரிக்கைக்கு அமைய நேற்றுடன் (31) முடிவடையவிருந்த கால...
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை முழுமையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்திற்கான அடிப்படை சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கான...
பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களைத் தயாரிப்பதற்கும், இவ்விடயம் குறித்து பல்வேறு தரப்பினரை விளிப்புணர்வூட்டுவதற்கும் கல்வி அமைச்சின் ஒருங்கிணைப்பில் விசேட குழுவொன்றை அமைக்குமாறு பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தின்...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளை வகிக்க தடை விதிக்குமாறு கோரி...
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 50.3% ஆக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம்...
இந்தியாவிலிருந்து மேலும் இரண்டு மில்லியன் முட்டைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தேவையான பரிசோதனைகளுக்குப் பின்னர் அவற் இறக்குமதி செய்யப்படும் என இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை...