follow the truth

follow the truth

November, 19, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

அடுத்த வாரம் தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கூடவுள்ளது

உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது. அன்றைய தினம் தேர்தலை நடத்துவது தொடர்பில் உறுதியான தீர்மானம் எட்டப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...

ஜீப் கவிழ்ந்த விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு

தமது பாடசாலையின் “பிக் மேட்ச்” போட்டிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீதிக் கண்காட்சியின் போது, பதுளையில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 ஆம் தரம் மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாக...

தூய்மை பணியாளர்களை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள Coca-Cola அறக்கட்டளை – SLRCS

1,800 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள Coca-Cola அறக்கட்டளை மற்றும் SLRCS நாட்டிலுள்ள சமூகங்களின் நல்வாழ்வையும் மரியாதையையும் மேம்படுத்துவதற்காக இலங்கையிலுள்ள கழிவு சேகரிப்பவர்கள் செய்யும் அர்ப்பணிப்புக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில்...

நுவரெலியா வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பம்

ஒவ்வொரு வருடமும் நுவரெலியாவில் நடத்தப்படும் வசந்த கால நிகழ்வுகள் இன்று காலை நுவரெலியா கிறகரி வாவி கரையோரத்தில் கோலாகாலமாக ஆரம்பித்துவைக்கப்பட்டன. இன்று ஆரம்பிக்கும் நிகழ்வுகள் இம்மாதம் 30 ஆம் திகதி வரை வசந்தகால கொண்டாட்டங்கள்...

ஏப்ரல் 12 வரை வீதியோரங்களில் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தொழில் முயற்சியாளர்கள் எவ்வித கட்டணமும் இன்றி இன்று (01) முதல் வீதியோரங்களில் இருந்து பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி,...

பஸ் கட்டணம் தொடர்பில் முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம்

புதிய பேருந்து கட்டணத்தை அறவிடாத பேருந்துகள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பேருந்து கட்டணம் 12.9 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் சில பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம்...

மூன்று அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலை குறைவு

மூன்று அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. இதன்படி, வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 220 ரூபாவாக இருந்த ஒரு கிலோ...

பிரபல நடிகர் அமரசிறி கலன்சூரிய காலமானார்

திரைப்பட மற்றும் தொலைக்காட்சி மூத்த நடிகரான அமரசிறி கலன்சூரிய காலமானார். அவர் தனது 82 ஆவது வயதில் இன்று (01) காலை காலமானார்.

Must read

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக தகவல் சாளரம்

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை நடாத்துவதற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக பாராளுமன்ற...
- Advertisement -spot_imgspot_img