கொழும்பு மாநகரப் பகுதியுடன் தொடர்புடைய திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டத்தை அரச மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் நிலைபேறான முறையில் நடத்துவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட...
இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டிருந்த பிணையை ஏப்ரல் 13 ஆம் திகதிவரை குஜராத் நீதிமன்றம் இன்று நீடித்துள்ளது.
குற்றவாளியாக காணப்பட்டமைக்கு எதிராக ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு...
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு ஐந்து பேரடங்கிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஒன்றை சனத் ஜயசூரிய தலைமையில், விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் வீரர்களான அசன்த டி மெல், கப்பில விஜேகுணவர்தன, சரித்...
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து டெலிகொம் ஊழியர்கள் இன்று (03) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தொலைத்தொடர்பு ஊழியர்கள் கொழும்பு கோட்டையிலுள்ள டெலிகொம் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக...
வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் வெள்ளவத்தையில் கொழும்பு நோக்கி செல்லும் பாதையின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக மரைன் டிரைவ் ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
போக்குவரத்து நெரிசலை...
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு நாளை (04) முதல் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை...
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி விலை சூத்திரத்துக்கமைய நாளை (04) நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் 1000 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.